மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில் பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் மாவட்ட அளவில் முதலிடம்

 🧶👉 *வெற்றிச்செய்தி*


🟤👉 மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில் பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் மாவட்ட அளவில் முதலிடம் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு


🔴👉பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளி *9-ம் வகுப்பு மாணவர் நி.நிதிஷ் டிரம்ஸ் வாசித்தல்*(கருவி இசை) போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி சாதனை


🟢👉 பல குரல் போட்டியில் பத்தாம் வகுப்பு மாணவர் மு.அஸ்வின் மாவட்ட அளவில் மூன்றாம் இடம்


🫰👉 வெற்றி வாகை சூடிய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்🫰♥️♥️♥️

Comments

Popular posts from this blog

பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் - 100 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்பு

பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு ஆய்வு: கல்வி அலுவலர்கள் பாராட்டு!

பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி: மாணவர்கள் ஆர்வம்!