Posts

Showing posts from May, 2025

GOVERNMENT HIGH SCHOOL PAZHAYAVALAM ADMISSION OPEN 2025-26

Image
 

10-ம் வகுப்பு 2024-25 பொதுத்தேர்வில் பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி

Image
  2024-25 ம் கல்வியாண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அசத்தல் சாதனை  *10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி* முதல் மதிப்பெண் - 456/500 இ.அகல்யா   இரண்டாம் மதிப்பெண் 455/500 அ.அனுஸ்ரீ சமூக அறிவியல் பாடத்தில் 100 / 100 மூன்றாம் மதிப்பெண் 442/500 1.இ.மாதேஸ்வரி 442/500 2.த.செமிலா 442/500 3.ஜெ.ஜெபஸ்ராஜா 442/500 400 மதிப்பெண்களுக்கு மேல் -9 மாணவர்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதியோர் - 35  தேர்ச்சி பெற்றோர் - 35  400க்கு மேல் - 9 மாணவர்கள் 350க்கு மேல் - 11 மாணவர்கள்  300க்கு மேல் - 10 மாணவர்கள்  மாணவர்கள் பெற்றிருக்கக் கூடிய 100% தேர்ச்சிக்கு வித்திட்ட பாட வல்லுனர்களுக்கும்,  மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிக்க நன்றி

GOVERNMENT HIGH SCHOOL PAZHAYAVALAM, THIRUVARUR DISTRICT

Image