பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் காமராஜர் விருதுக்கு தேர்வாகி சாதனை
*வாழ்த்துச் செய்தி*
🟩👉பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் சாதனை தொடர்கிறது....
🟩👉2023_24 ம் கல்வியாண்டிற்கான காமராஜர் விருதுக்கு பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் மு.சிவஹரிஷ் தேர்வாகியுள்ளார்.
🟣👉 கல்வி செயல்பாடுகள் மற்றும் தனித் திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டு தோறும் வழங்கப்படும் காமராஜர் விருதுக்கு பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் தேர்வாகியுள்ளார்.
21.07.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் திருக்கரங்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழை பெறுகிறார் என்ற இனிமையான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
👍என்றும் கல்விப் பணியில்
அரசு உயர்நிலைப்பள்ளி பழையவலம்
திருவாரூர் மாவட்டம்
Comments
Post a Comment