பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை
🟩👉வாழ்த்துச் செய்தி
🟣👉 தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பட்ட தமிழ்நாடு நாள் விழா மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் *பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ம.மதுமிதா மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்று பரிசு தொகையாக ரூபாய் 7000 மற்றும் சான்றிதழையும் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இருந்து பெற்ற நிகழ்வு*

Comments
Post a Comment