10-ம் வகுப்பு 2024-25 பொதுத்தேர்வில் பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி

 


2024-25 ம் கல்வியாண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அசத்தல் சாதனை

👍🏻👉 *10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி*


🟩👉முதல் மதிப்பெண் - 456/500
இ.அகல்யா 

🟩👉 இரண்டாம் மதிப்பெண் 455/500
அ.அனுஸ்ரீ
சமூக அறிவியல் பாடத்தில் 100 / 100

🟩👉மூன்றாம் மதிப்பெண் 442/500

1.இ.மாதேஸ்வரி 442/500
2.த.செமிலா 442/500
3.ஜெ.ஜெபஸ்ராஜா 442/500

🟦👉400 மதிப்பெண்களுக்கு மேல் -9 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

💐👉தேர்வு எழுதியோர் - 35 

💐👉தேர்ச்சி பெற்றோர் - 35 

💐👉400க்கு மேல் - 9 மாணவர்கள்

💐👉350க்கு மேல் - 11 மாணவர்கள் 

💐👉300க்கு மேல் - 10 மாணவர்கள் 

👍🏻👉மாணவர்கள் பெற்றிருக்கக் கூடிய 100% தேர்ச்சிக்கு வித்திட்ட பாட வல்லுனர்களுக்கும்,  மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிக்க நன்றி

💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

Comments

Popular posts from this blog

பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் - 100 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்பு

பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு ஆய்வு: கல்வி அலுவலர்கள் பாராட்டு!

பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி: மாணவர்கள் ஆர்வம்!